Friday 6 April 2012

ஏதோ ஒரு....

ஏதோ ஒரு பாடலில் நம் வாழ்க்கை
அடங்கி விடுகின்றது;
ஏதோ ஒரு கவிதையில்
நம் மனம் புரிந்து விடுகின்றது:-)

1 comment:

  1. பாடல்கள் மட்டும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது - மாற்றங்களே மாறாததாய்

    ReplyDelete