Wednesday 2 May 2012

உடைக்க முயலாதீர்கள்!!

சில மெளனங்களை உடைக்க முயலாதீர்கள்.
ஏனெனில்,
உடைந்து வெளிவரும்
வார்த்தைகளின் வலிமையைத்
தாங்க இயலாமல் போகலாம்.

2 comments:

  1. குளத்தில் கல்லெறிந்த தாக்கம் ...

    ReplyDelete