Tuesday 1 May 2012

பழைய டைரி!

பழைய டைரியில்
எழுத்துக்களில்லா பக்கம் ஒன்று.
உற்றுப் பார்த்தேன்
கண்ணீரின் கறை இருந்தது.
வார்த்தைகள் தோற்றுப் போன நாள் அது.


2 comments:

  1. அருமை //எழுத்துக்களில்லா பக்கம் - வார்த்தைகள் தோற்றுப் போன நாள்//

    ReplyDelete